திருவள்ளூர்:வேட்புமனு தாக்கல் இன்று துவங்குவதால், வேட்பாளருடன் வரும் வாகன எண்ணிக்கையை கட்டுப்படுத்த, எல்லைக்கோடு அமைக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு, ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ளதால், வேட்பாளருடன் ஐந்து வாகனங்களில் மட்டுமே வரவேண்டும்.இதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில், வாகனங்கள் ஊர்வலமாக வரக்கூடாது. இதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், 100 மீட்டர் தொலைவில் எல்லைக்கோட்டினை, வருவாய் துறை அலுவலர்கள், குறித்துள்ளனர்.வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன், அதிகமாக வரும் வாகனங்களை, போலீசார் இந்த எல்லைக் கோட்டிலேயே நிறுத்தி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டும், செல்ல அனுமதி அளிப்பர்.வேட்புமனு தாக்கல் இன்று துவங்குவதை அடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில், ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
விளம்பர தொடர்புக்கு- -9445440302 -uthukottaitimes@gmail.com
.
விளம்பர தொடர்புக்கு-9445440302 -uthukottaitimes@gmail.com
.
Friday, 28 March 2014
வேட்பாளரின் வாகன ஊர்வலம்:தடுக்க எல்லை கோடு அமைப்பு
திருவள்ளூர்:வேட்புமனு தாக்கல் இன்று துவங்குவதால், வேட்பாளருடன் வரும் வாகன எண்ணிக்கையை கட்டுப்படுத்த, எல்லைக்கோடு அமைக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு, ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ளதால், வேட்பாளருடன் ஐந்து வாகனங்களில் மட்டுமே வரவேண்டும்.இதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில், வாகனங்கள் ஊர்வலமாக வரக்கூடாது. இதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும், 100 மீட்டர் தொலைவில் எல்லைக்கோட்டினை, வருவாய் துறை அலுவலர்கள், குறித்துள்ளனர்.வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன், அதிகமாக வரும் வாகனங்களை, போலீசார் இந்த எல்லைக் கோட்டிலேயே நிறுத்தி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டும், செல்ல அனுமதி அளிப்பர்.வேட்புமனு தாக்கல் இன்று துவங்குவதை அடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில், ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment