13-4-14 தேதி, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுஇருக்கும்...
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும், 13ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, டாஸ்மாக் கடைகள், 'குடி' மையங்கள் மற்றும் ஓட்டல்களில் இயங்கும், 'குடி' மையங்கள் அனைத்தும், மூடப்பட்டிருக்க வேண்டும். இத்தகவலை, திருவள்ளுர், மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment